;
Athirady Tamil News

வெள்ளவத்தை உட்பட கொழும்பின் பல பகுதிகளை சேர்ந்த 9 நோயாளிகள் நேற்று மரணம்!!

0

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி நேற்று உயிரிழந்துள்ள 09 பேயர், விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன;

01. கொழும்பு- 02 பகுதியை சேர்ந்த 57 வயது நபர். கொழும்பு தேசிய
வைத்தியசாலையில் இறந்தார். இறப்புக்கான காரணம் கொவிட் நோய்த்தொற்றுடன் நிமோனியாவும் மரணத்துக்கு காரணமாகியுள்ளது.

02. வெல்லம்பிட்டி பகுதியில் வசிக்கும் 65 வயது ஆண். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இறந்தார். உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்.

03. தெமட்டகொ பகுதியில் வசிக்கும் 89 வயது ஆண். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இறந்தார். மரணத்திற்கு முக்கிய காரணம் கொவிட் தொற்றுடன் நிமோனியாவும் ஏற்பட்டுள்ளது.

04. கொழும்பு 10 பகுதியில் வசிக்கும் 48 வயது பெண். வீட்டில் இறந்தார் இறப்புக்கான காரணம் கொவிட் நோய்த்தொற்று. மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

05. கொழும்பு 10 பகுதியில் வசிக்கும் 72 வயது ஆண். வீட்டில் இறந்தார். நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் கொவிட் தொற்று தொற்றுநோயுடன் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

06. கொழும்பு 13 பகுதியில் வசிக்கும் 69 வயது பெண். வீட்டில் இறந்தார். கொவிட் உடன் மாரடைப்பு ஏற்பட்டதே மரணத்திற்கு காரணம்.

07. வெள்ளவத்தை பகுதியில் வசிக்கும் 76 வயது ஆண். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருந்து கொவிட் நோய்த்தொற்றுகள் இருப்பது கண்டறியப்பட்ட பின்னர், முல்லேரியா வைத்தியசாலையில் மாற்றப்பட்டு மருத்துவமனையில் இறந்தார். கோவிச் 19 நிமோனியாவுடனான பாக்ரியா தொற்று மற்றும் தொற்று அதிர்ச்சி ஆகியவை மரணத்திற்கு காரணம்

08. வெல்லம்பிட்டி பகுதியில் வசிக்கும் 75 வயது பெண். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கொவிட் நோயை இனங்காணப்பட்ட பின்னர் ஹோமாகம மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். அவர் மருத்துவமனையில் இறந்தார். மரணத்திற்கான கொவிட் 19 நோய்த்தொற்றுடன் கூடிய கடுமையான நிமோனியா ஆகும்.

09. 76 வயது பெண். கொவிட்-19 தொற்று இருப்பது கண்டறியப்பட்ட பின்னர் அவர் கொழும்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையிலிருந்து ஐ.டி.எச் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு இறந்துள்ளார். கொவிட் 19 உடன் நிமோனியா மற்றும் இரத்தம் விஷமடைந்தமை மரணத்திற்கு காரணம்.

இந்நிலையில் கொரோனா தொற்றால் மரணமடைந்தோர் எண்ணிக்கை 83 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 230 பேருக்கு கொரோனா தொற்று!!

கிளிநொச்சி மாவட்டத்தில் மேலும் இருவருக்கு கொவிட் -19 நோயாளிகள் அடையாளம்!!

கொரோனாவுக்கு மற்றொருவரும் பலி – மரணமானோர் எண்ணிக்கை 74 ஆக உயர்வு!!

பச்சை மீன் உட்கொள்வது நல்லதல்ல – அரசு வைத்திய அதிகாரிகள் சங்கம்!!

நேற்றைய தினம் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் விபரம்!!

இதுவரை 28,472 குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தலில்!!

கொழும்பின் எல்லைகளை மூடவேண்டும்- ரோசி சேனநாயக்க!!

கொழும்பு நகரத்தில் எந்த தரையிலும் வைரஸ் காணப்படலாம் – பிரதிசுகாதார சேவைகள் பணிப்பாளர்!!

நாட்டில் கோவிட் -19 நோயால் மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.!!

அமெரிக்க கொரோனா தடுப்பூசி குறித்து சஜித் தெரிவித்தது என்ன?

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 17ஆயிரத்தை தாண்டியது!!

மேலும் 544 நோயாளிகள் – சவேந்திரசில்வா தகவல்!!

கொரோனாவினால் பாதிக்கப்பட்ட மேலும் ஐவர் மரணம்!!

லண்டன் பயணம் செய்வதற்காக யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்குச் சென்றிருந்த ஒருவருக்கு கோரோனா!!

750 வழித் தடத்தில் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து ஒன்றின் சாரதி மற்றும் நடத்துனர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.!!

கொழும்பில் 5,127 தொற்றாளர்கள்!!

கொழும்பு துறைமுகத்தில் கொரோனா பரவலால் நெருக்கடி- அத்தியாவசிய பொருட்களிற்கு தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து!!

389 பேருக்கு நேற்று கொரோனா – தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 16,583 ஆக அதிகரிப்பு!!

கம்பஹாவில் களனி பகுதி முடக்கப்படுகின்றது – வத்தளை உட்பட ஆறு பகுதிகளின் தனிமைப்படுத்தல் தொடரும்!!

கொழும்பில் மேலும் 5 பகுதிகள் முடக்கப்படுகின்றன!!

நாட்டின் பல பகுதிகள் சமூகபரவலை எதிர்கொள்ளும் நிலையில் உள்ளன- பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்!!

நவம்பர் 15 வரை பயணிகள் பேருந்துகளுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் என்ன?

இன்றைய தினத்தில் 625 பேருக்கு கொரோனா உறுதி!

4 சீனர்கள் உட்பட 6 பேருக்கு கொரோனா!!

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 45 ஆக அதிகரித்துள்ளது!!

கிளிநொச்சி, கோணாவில் யூனியன் குளம் முருகன் கோவிலடியில் வசிக்கும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று!!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

16 − 13 =

*