;
Athirady Tamil News

மறுபடியும் முதலில் இருந்தா? அதுவும் முன்பை விட மோசமாக.. இத்தாலி, இங்கிலாந்து, பிரான்ஸ் அதிர்ச்சி! (வீடியோ, படங்கள்)

0

உலக நாடுகளில் மீண்டும் மின்னல் வேகத்தில் கொரோனா தொற்று பரவி வருகிறது. குறிப்பாக கொரோனா குறைந்து இயல்பு நிலை திரும்பிய இத்தாலி, இங்கிலாந்து, பிரான்ஸ், போலந்து, ரஷ்யா போன்ற நாடுகளில் கொரோனா மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்றால் உலகம் முழுவதும் 5,84,80,585 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகில் கொரோனா தொற்றால் இதுவரை 13,85,778 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலகில் கொரோனா தொற்றில் இருந்து 4,04,59,905 பேர் மீண்டுள்ளனர். உலகில் கொரோனா பாதிப்புடன் 1,66,34,902 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்

90லட்சம் பேர்

அமெரிக்காவில் கொரோனா தொற்றால் இதுவரை 1,24,50,666 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா தொற்றால் இதுவரை 90,95,908 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரேசிலில் கொரோனா தொற்றால் 6,052,786 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரான்சில் இதுவரை கொரோனா தொற்றால் 2,127,051 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதிக பலி

உலகிலேயே நேற்று அதிகபட்சமாக அமெரிக்காவில் கொரோனாவால் 1460 பேர் பலியாகி உள்ளனர். மெக்ஸிகோவில் கொரோனா தொற்றால் 719 பேரும், இத்தாலியில் ஒரே நாளில் கொரோனா தொற்றால் 692 பேரும், போலந்து நாட்டில் கொரோனா தொற்றால் 574 பேரும், இந்தியாவில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 574 பேரும் மரணம் அடைந்துள்ளனர்.

ஐரோப்பா நாடுகள்

அமெரிக்காவில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 172,839 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 45295 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தாலியில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 34767 பேரும், பிரேசிலில் 32622 பேரும், ரஷ்யாவில் 24822 பேரும், போலந்து நாட்டில் 24213 பேரும், இங்கிலாந்தில் 19875 பேரும், பிரான்சில் 17881 பேரும், ஜெர்மனியில் 16612 பேரும், உக்ரைனில் 14580 பேரும் ஒரே நாளில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலக நாடுகள் அச்சம்

உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. உயிரிழப்பும் கடுமையாக உயர்ந்து வருகிறது. மறுபடியும் லாக்டவுன் போடுவதற்கு ஆலோசித்து வருகின்றன. கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்காமல் இதற்கு தீர்வு கிடைக்காதோ என்ற அச்சத்தில் உலக நாடுகள் உள்ளன.









கொழும்பின் எல்லைகளை மூடவேண்டும்- ரோசி சேனநாயக்க!!

கொழும்பு நகரத்தில் எந்த தரையிலும் வைரஸ் காணப்படலாம் – பிரதிசுகாதார சேவைகள் பணிப்பாளர்!!

நாட்டில் கோவிட் -19 நோயால் மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.!!

அமெரிக்க கொரோனா தடுப்பூசி குறித்து சஜித் தெரிவித்தது என்ன?

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 17ஆயிரத்தை தாண்டியது!!

மேலும் 544 நோயாளிகள் – சவேந்திரசில்வா தகவல்!!

கொரோனாவினால் பாதிக்கப்பட்ட மேலும் ஐவர் மரணம்!!

லண்டன் பயணம் செய்வதற்காக யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்குச் சென்றிருந்த ஒருவருக்கு கோரோனா!!

750 வழித் தடத்தில் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து ஒன்றின் சாரதி மற்றும் நடத்துனர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.!!

கொழும்பில் 5,127 தொற்றாளர்கள்!!

கொழும்பு துறைமுகத்தில் கொரோனா பரவலால் நெருக்கடி- அத்தியாவசிய பொருட்களிற்கு தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து!!

389 பேருக்கு நேற்று கொரோனா – தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 16,583 ஆக அதிகரிப்பு!!

கம்பஹாவில் களனி பகுதி முடக்கப்படுகின்றது – வத்தளை உட்பட ஆறு பகுதிகளின் தனிமைப்படுத்தல் தொடரும்!!

கொழும்பில் மேலும் 5 பகுதிகள் முடக்கப்படுகின்றன!!

நாட்டின் பல பகுதிகள் சமூகபரவலை எதிர்கொள்ளும் நிலையில் உள்ளன- பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்!!

நவம்பர் 15 வரை பயணிகள் பேருந்துகளுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் என்ன?

இன்றைய தினத்தில் 625 பேருக்கு கொரோனா உறுதி!

4 சீனர்கள் உட்பட 6 பேருக்கு கொரோனா!!

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 45 ஆக அதிகரித்துள்ளது!!

கிளிநொச்சி, கோணாவில் யூனியன் குளம் முருகன் கோவிலடியில் வசிக்கும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று!!!

கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் உடல்கள் விடயத்தில் மத சிறுபான்மையினரின் உரிமைகளை மதியுங்கள்- சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள்!!

கொவிட் 19 தொற்று – மற்றுமொருவர் மரணம்!!

மேலும் 91 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா!!

திருகோணமலையில் மேலும் ஒரு வைத்தியருக்கு கொரோனா!!

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு செல்ல தயாரான நபர் மரணம்!!

கொவிட் -19 ; மேலும் நால்வர் உயிரிழப்பு!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × 4 =

*