அலரி மாளிகை தனிமைப்படுத்தப்படவில்லை – பிரதமர் அலுவலகம்!!

அலரி மாளிகையில் யாருமே கொரோனாவினால் பாதிக்கப்படவில்லை என பிரதமரின் அலுவலகம் அறிவித்துள்ளது. அலரி மாளிகை தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இன்று வெளியான பத்திரிகைகள் சிலவற்றில் வெளியான செய்திகள், தவறனவை எனவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் பிரதமரின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது; பிரதமர் அலுவலகம் மற்றும் அலரி மாளிகையில் பணியாற்றும் எந்தவொரு ஊழியரும் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகவில்லை என்பதை உறுதிபடுத்துகின்றோம். கொவிட்-19 தொற்று நிலைமை காரணமாக அலரி மாளிகை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தேசிய நாளிதழொன்றில் வெளியாகியுள்ள … Continue reading அலரி மாளிகை தனிமைப்படுத்தப்படவில்லை – பிரதமர் அலுவலகம்!!