;
Athirady Tamil News

ஜனாதிபதி தலதா மாளிகைக்கு விஜயம்!!

0

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (22) முற்பகல் கண்டியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க தலதா மாளிகைக்கு விஜயம் செய்து புனித தந்தத்தை வழிபட்டு ஆசிர்வாதங்களை பெற்றுக்கொண்டார்.

ராமான்ய மகா நிகாயவின் மகாநாயக்க தேரர் சங்கைக்குரிய நாபான பேமசிறி தேரரின் இறுதிக் கிரியைகளில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி கண்டிக்கு சென்றுள்ளார்.

புனித தந்தத்தை வழிபட்ட ஜனாதிபதி, தியவதன நிலமே நிலங்க தேலவுடன் சுமுகமாக கலந்துரையாடினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five − 2 =

*