நினைவேந்தல் தடையை நீக்கக் கோரும் விண்ணப்பம் மன்னார் நீதிமன்றால் நிராகரிப்பு!!

நவம்பர் 27ஆம் திகதி மாவீரர் நாள் நினைவேந்தலை நடத்த விதிக்கப்பட்ட தடையை நீடித்து மன்னார் நீதிவான் நீதிமன்றம் இன்று கட்டளை வழங்கியது. “தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் தடை செய்யப்பட்ட அமைப்பு என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் நன்கு அறிந்திருந்தும் அந்த அமைப்பில் உயிரிழந்தவர்களை நினைவுகூர விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோருகிறார். எனினும் தடை நீடிக்கப்படுகிறது” என்று மன்னார் நீதிமன்ற நீதிவான் மாணிக்கவாசகர் கணேசராஜா கட்டளை வழங்கினார். நவம்பர் 21ஆம் திகதி தொடக்கம் 27ஆம் … Continue reading நினைவேந்தல் தடையை நீக்கக் கோரும் விண்ணப்பம் மன்னார் நீதிமன்றால் நிராகரிப்பு!!