போலீசார் இனியாவது இவ்வாறான நிகழ்வுகளை தடை செய்வதற்கான மனுக்களை சமர்ப்பிப்பதை நிறுத்த வேண்டும் – என்.சிறிகாந்தா.!! (வீடியோ)

பருத்தித்துறை நீதிமன்ற நியாயதிக்கத்துக்கு உள்பட்ட பகுதிகளில் நவம்பர் 21ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதி மாவீரர் நாள் நினைவேந்தலை நடத்த தடைவிதிக்கக் கோரி பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பம் பொலிஸாரால் மீளப்பெறப்பட்டதாக சட்டத்தரணி என்.சிறிகாந்தா தெரிவித்துள்ளார். குறித்த விடையம் தொடர்பில் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே என். சிறிகாந்தா இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்… இலங்கை குற்றவியல் நடபடி சட்டக்கோவை 106ஆம் பிரிவின் பொதுத் தொல்லையின் கீழ் இந்த … Continue reading போலீசார் இனியாவது இவ்வாறான நிகழ்வுகளை தடை செய்வதற்கான மனுக்களை சமர்ப்பிப்பதை நிறுத்த வேண்டும் – என்.சிறிகாந்தா.!! (வீடியோ)