ஊடகவியலாளர்கள் இரண்டு பேருக்கு எதிராக கோப்பாய் பொலீசார் வழக்கு தாக்கல்!!

மாவீரர் தின நிகழ்வை தடை செய்யும் வகையில் ஊடகவியலாளர்கள் இரண்டு பேருக்கு எதிராக கோப்பாய் பொலீசார் வழக்கொன்றைத் தாக்கல் செய்துள்ளனர். இம்மாதம் 27 ஆம் திகதி மாவீரர் நாளைக் கொண்டாடவுள்ளனர் எனத் தாம் சந்தேகிப்பதாக கருத்திற் கொண்டு இவர்களுக்கு எதிராகவே வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபடுவதைத் தடை செய்யும் உத்தரவை வழங்கக் கோரி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் கோப்பாய்ப் பொலீசாரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் எதிராளிகளை நாளை (24.11.2020) யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்துக்கு வருகைதந்து … Continue reading ஊடகவியலாளர்கள் இரண்டு பேருக்கு எதிராக கோப்பாய் பொலீசார் வழக்கு தாக்கல்!!