;
Athirady Tamil News

கிளிநொச்சியில் மக்கன்றுகள் நாட்டி வைக்கப்பட்டது.!! (படங்கள்)

0

கிளிநொச்சியில் மக்கன்றுகள் நாட்டி வைக்கப்பட்டது. கரைச்சி பிரதேச சபையின் ஏற்பாட்டில் குறித்த மரநடுகை நிகழ்வு இரணைமடு சந்தியில் 2 மண்யளவில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கரைச்சி பிரதேச சபை தவிசாளர், உபதவிசாளர், உறுப்பினர்கள், இலங்கை செஞ்சிலுவை சங்க ஊழியர்கள், ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டு மரக்கன்றுகைளை நாட்டி வைத்தனர்.
“அதிரடி” இணையத்துக்காக வன்னியில் இருந்து “வன்னியூரான்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

ten − 3 =

*