;
Athirady Tamil News

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்றையதினம் தொடர்ச்சியான மழைவீழ்சியை அவதானிக்க முடிகின்றது.!! (வீடியோ)

0

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்றையதினம் தொடர்ச்சியான மழைவீழ்சியை அவதானிக்க முடிகின்றது.

இதன் காரனமாக கரையோரங்களை அண்டிய சில பகுதிகளில் அவ்வப்போது காற்று வீசியதையும் அவதானிக்க முடிந்துள்ளது.

கடலில் கடும் காற்று வீசுவதனால் யாழ் மாவட்டத்தில் பல மீனவர்கள் தொழிலுக்கு சென்றிருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty − 1 =

*