மேலும் 294 பேருக்கு கொரோனா!!

கொரோனா தொற்றாளர்களாக சற்று முன்னர் மேலும் 294 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதற்கமைய, இலங்கையில் கொரோனா தொற்றால் அடையாளம் காணப்பட்டவர்களின் மொத்த எண் ணிக்கை 21 ஆயிரத்து 261 ஆக உயர்ந்துள்ளது. கொவிட்-19 காரணமாக இறப்பவரின் தகனக்கிரியைக்கு அவர்களது குடும்ப உறுப்பினர்களே செலவழிக்க வேண்டும்: சுகாதார அமைச்சர்!! கிளிநொச்சியில் ஐவருக்கு covid – 19 தொற்று உறுதியானது !! யாழ்ப்பாணத்தில் 70 வயதுடைய வயோதிபப் பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ்!! … Continue reading மேலும் 294 பேருக்கு கொரோனா!!