யாழ்.போதனா வைத்தியசாலை பிசிஆர் சோதனையில் 23 பேருக்கு தொற்று!!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பரிசோதனைக் கூடத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் 23 பேருக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
அவர் நாளாந்தம் வெளியிடுகின்ற அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் மருத்துவபீட ஆய்வுகூடங்ளில் 352 பேருக்கு பிசி.ஆர். பரிசோதனைகள் நேற்று செய்யப்பட்டன.
வவுனியா, பெரியகாடு தனிமைப்படுத்தல் நிலையத்தைச் சேர்ந்த 20 பேருக்கும், யாழ்ப்பாணம் கடற்படை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள 3 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் ஏனைய 329 பேருக்கும் தொற்று இல்லை என உறுதிசெய்யப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
வட்டவளை, குயில்வத்தை பகுதியைச் சேர்ந்த உயர்தர வகுப்பு மாணவன் ஒருவனுக்கு கொரோனா!!
யாழ்ப்பாணத்தில் 70 வயதுடைய வயோதிபப் பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ்!!
சற்று முன் : கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!!
தனிமைப்படுத்தப்பட்டது அலரி மாளிகை – பணியாளர்களை கடமைக்கு வரவேண்டாம் என அறிவிப்பு!!
கிளிநொச்சி மாவட்டத்தில் மேலும் இருவருக்கு கொவிட் -19 நோயாளிகள் அடையாளம்!!
கொரோனாவுக்கு மற்றொருவரும் பலி – மரணமானோர் எண்ணிக்கை 74 ஆக உயர்வு!!
பச்சை மீன் உட்கொள்வது நல்லதல்ல – அரசு வைத்திய அதிகாரிகள் சங்கம்!!
கொழும்பு நகரத்தில் எந்த தரையிலும் வைரஸ் காணப்படலாம் – பிரதிசுகாதார சேவைகள் பணிப்பாளர்!!
நாட்டில் கோவிட் -19 நோயால் மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.!!
இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 17ஆயிரத்தை தாண்டியது!!