எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வழமைக்கு திரும்பும் போக்குவரத்து சேவைகள்!!

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் போக்குவரத்து சேவை கள் வழமைக்கு திரும்பும் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் தனியார் பஸ் போக்குவரத்து சங்கங் களுடன் மேற்கொண்ட கலந்துரையாடலில் போது எதிர் வரும் திங்கட்கிழமை முதல் வழமையான போக்குவரத்து சேவைகளை முன்னெடுக்கப்பட்டும் என இலங்கை போக்குவரத்து சபையின் துணை பொது மேலாளர் பண்டுக சுர்ணஹன்ச தெரிவித்துள்ளார். அதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப் பட்டுள்ளன என்று அதன் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்தார். சுகாதார வழிகாட்டல்களை … Continue reading எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வழமைக்கு திரும்பும் போக்குவரத்து சேவைகள்!!