அனைத்து இலங்கை விழா மண்டப உரிமையாளர்கள் அரசாங்கத்துக்கு விடுத்துள்ள கோரிக்கை!!

விழா மண்டபங்களின் 50 சதவீத விருந்தினரை அனுமதிக் குமாறு அனைத்து இலங்கை விழா மண்டப உரிமை யாளர்கள் மற்றும் உணவு விநியோகஸ்த்தர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
கொரோனா தொற்று காரணமாக விருந்தகங்கள் மற்றும் மண்டபங்களில் நிகழ்வுகளை நடத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதனால் பூ விற்பனையாளர்கள், புகைப்படக் கலை ஞர்கள் மற்றும் சமையற்காரர்கள் உட்பட 6 இலட்சத் துக்கும் அதிகமானோர் சுமார் ஒரு வருடமாக வரு மானத்தை இழந்துள்ளனர்.
கடன் தவணை கொடுப்பனவுகளைத் திருப்பிச் செலுத்த ஆறு மாத கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தாலும், இப்போது அது காலாவதியாகியுள்ளது.
இதனால் விழாக்கள் சார்ந்த வர்த்தகத்துறையில் ஈடுப் படுள்ளவர்கள் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகி இருப் பதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதனால் விழா மண்டபங்களின் 50 சதவீத விருந்தினரை அனுமதித்து நிகழ்வுகளை நடத்த அனுமதிக்குமாறு அனைத்து இலங்கை விழா மண்டப உரிமையாளர்கள் மற்றும் உணவு விநியோகஸ்த்தர்கள் சங்கம் அரசாங் கத்திடம் கோரியுள்ளது.
யாழ்ப்பாணம் மாநகரில் திருநெல்வேலியில் தனியார் வைத்தியசாலையின் சேவைகள் இடைநிறுத்தம்!! (படங்கள்)
வேலணையில் வீதி திருத்தப் பணிக்கு வந்திருந்த தென்னிலங்கை பணியாளருக்கு கொரோனா தொற்று!!
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வழமைக்கு திரும்பும் போக்குவரத்து சேவைகள்!!
வட்டவளை, குயில்வத்தை பகுதியைச் சேர்ந்த உயர்தர வகுப்பு மாணவன் ஒருவனுக்கு கொரோனா!!
யாழ்ப்பாணத்தில் 70 வயதுடைய வயோதிபப் பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ்!!
சற்று முன் : கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!!
தனிமைப்படுத்தப்பட்டது அலரி மாளிகை – பணியாளர்களை கடமைக்கு வரவேண்டாம் என அறிவிப்பு!!
கிளிநொச்சி மாவட்டத்தில் மேலும் இருவருக்கு கொவிட் -19 நோயாளிகள் அடையாளம்!!
கொரோனாவுக்கு மற்றொருவரும் பலி – மரணமானோர் எண்ணிக்கை 74 ஆக உயர்வு!!
பச்சை மீன் உட்கொள்வது நல்லதல்ல – அரசு வைத்திய அதிகாரிகள் சங்கம்!!
கொழும்பு நகரத்தில் எந்த தரையிலும் வைரஸ் காணப்படலாம் – பிரதிசுகாதார சேவைகள் பணிப்பாளர்!!
நாட்டில் கோவிட் -19 நோயால் மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.!!
இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 17ஆயிரத்தை தாண்டியது!!