600 கைதிகளுக்கு பொது மன்னிப்பு – ஜனாதிபதி தீர்மானம்!!

சிறைச்சாலை கைதிகள் 600 பேருக்கு ஜனாதிபதி கோத் தாப ராஜபக்ஷ பொது மன்னிப்பு வழங்க உள்ள தாகத் தெரியவந்துள்ளது. கொரோனா தொற்று சிறைச்சாலைகளில் அதிகரித்து வருவதனால் இந்த தீர்மானம் எடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சுமார் 600 கைதிகளுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கவுள்ளார் என சிறைச்சாலைகள் திணைக் களத் தின் ஊடக பேச்சாளர் துஷார உபுல்தேனிய தெரி வித்துள்ளார். இருப்பினும், கடுமையான குற்றங்களுக்காகச் சிறைத் தண்டனை அனுபவிக்கும் கைதிகள் எவரும் விடுவிக்கப் படமாட்டார்கள். அத்தோடு, சிறிய குற்றங்களை … Continue reading 600 கைதிகளுக்கு பொது மன்னிப்பு – ஜனாதிபதி தீர்மானம்!!