;
Athirady Tamil News

ரயில்வே திணைக்களத்தின் முக்கிய அறிவித்தல்!!

0

இன்று மற்றும் நாளை புகையிரத சேவைகள் மட்டுப் படுத்தப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித் துள்ளது.

அதன்படி, குறித்த இரண்டு நாட்களும் புகையிரத சேவை காலையில் 07 மணிக்கு மாத்திரம் கொழும்புக்குச் சென்று மீண்டும் மாலை நேரம் தங்கள் இடங்களுக்குத் திரும்பும் என புகையிரத பொது மேலாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.

பிரதான பாதை மற்றும் கடலோர பாதையில் 02 புகையிர தங்கள் மாத்திரம் சேவையில் ஈடுப்படும்.

அதன்படி, வடக்கு மற்றும் சிலாபம் மற்றும் களனி பாதை யின் ஊடாக ஒரு புகையிரதம் மாத்திரம் சேவையில் ஈடுப்படும்.

ஏனைய பிரதேசங்களில் இயங்கும் புகையிரதங்கள் தொடர்ந்து அதே பாதையில் இயங்கும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட அனைத்து புகையிரதங்களும் அடுத்த வாரம் சேவையில் இணைத்துக்கொள்ளப்படும் என புகையிரத பொது மேலாளர் மேலும் தெரிவித்தார்.

600 கைதிகளுக்கு பொது மன்னிப்பு – ஜனாதிபதி தீர்மானம்!!

யாழ்ப்பாணம் மாநகரில் திருநெல்வேலியில் தனியார் வைத்தியசாலையின் சேவைகள் இடைநிறுத்தம்!! (படங்கள்)

வேலணையில் வீதி திருத்தப் பணிக்கு வந்திருந்த தென்னிலங்கை பணியாளருக்கு கொரோனா தொற்று!!

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வழமைக்கு திரும்பும் போக்குவரத்து சேவைகள்!!

வட்டவளை, குயில்வத்தை பகுதியைச் சேர்ந்த உயர்தர வகுப்பு மாணவன் ஒருவனுக்கு கொரோனா!!

மேலும் 294 பேருக்கு கொரோனா!!

கொவிட்-19 காரணமாக இறப்பவரின் தகனக்கிரியைக்கு அவர்களது குடும்ப உறுப்பினர்களே செலவழிக்க வேண்டும்: சுகாதார அமைச்சர்!!

கிளிநொச்சியில் ஐவருக்கு covid – 19 தொற்று உறுதியானது !!

யாழ்ப்பாணத்தில் 70 வயதுடைய வயோதிபப் பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ்!!

சற்று முன் : கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!!

அலரி மாளிகை தனிமைப்படுத்தப்படவில்லை – பிரதமர் அலுவலகம்!!

தனிமைப்படுத்தப்பட்டது அலரி மாளிகை – பணியாளர்களை கடமைக்கு வரவேண்டாம் என அறிவிப்பு!!

மேலும் 230 பேருக்கு கொரோனா தொற்று!!

கிளிநொச்சி மாவட்டத்தில் மேலும் இருவருக்கு கொவிட் -19 நோயாளிகள் அடையாளம்!!

கொரோனாவுக்கு மற்றொருவரும் பலி – மரணமானோர் எண்ணிக்கை 74 ஆக உயர்வு!!

பச்சை மீன் உட்கொள்வது நல்லதல்ல – அரசு வைத்திய அதிகாரிகள் சங்கம்!!

நேற்றைய தினம் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் விபரம்!!

இதுவரை 28,472 குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தலில்!!

கொழும்பின் எல்லைகளை மூடவேண்டும்- ரோசி சேனநாயக்க!!

கொழும்பு நகரத்தில் எந்த தரையிலும் வைரஸ் காணப்படலாம் – பிரதிசுகாதார சேவைகள் பணிப்பாளர்!!

நாட்டில் கோவிட் -19 நோயால் மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.!!

அமெரிக்க கொரோனா தடுப்பூசி குறித்து சஜித் தெரிவித்தது என்ன?

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 17ஆயிரத்தை தாண்டியது!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × 3 =

*