சில பிரதேசங்களின் தனிமைப்படுத்தல் நிலையை வார இறுதியில் ஆய்வு செய்ய வேண்டும்: இராணுவத் தளபதி!!

சில பிரதேசங்களின் தனிமைப்படுத்தல் நிலையை வார இறுதியில் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது என கொவிட்-19 தொற்றை தடுப்பதற்கான தேசிய செயலணியின் தலைவர் இராணுவத்தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
கொழும்பு மற்றும் கம்பஹாவின் சில பகுதிகளை தனிமைப் படுத்தும் செயற்பாடு திங்கட்கிழமை(30) முடிவடைகிறது எனத் தெரிவித்த அவர், தனிமைப்படுத்தலைத் தொடர வேண்டுமா அல்லது அதை அகற்றுவதா என்பது குறித்து கள நிலைமையின் அடிப்படையில் வார இறுதியில் முடிவு எடுக்கப்படும் என்றார்.
இலங்கையில் தொற்று நோயின் நிலை மற்றும் கள முன்னேற்றம் என்பன தினசரி அடிப்படையில் ஆய்வு செய்யப்படுகின்றன என்றார்.
முழு பொலிஸ் பிரிவுக்கு மாறாக சில பகுதிகளை மட்டுமே தனிமைப்படுத்தலைக் கட்டுப்படுத்துவதற்கான சாத்தியத்தை கருத்தில் கொள்வதிலேயே அதிகாரிகளின் முக்கிய கவனமுள்ளதாகவும் அவர் கூறினார்.
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் குறைந்தது 18 பொலிஸ் பிரிவுகளும் நாட்டின் பிற பிரதேசங்களில் 11 கிராம சேவகர் பிரிவுகளும் நேற்று வெள்ளிக்கிழமை நிலைவரப்படி தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் மாநகரில் திருநெல்வேலியில் தனியார் வைத்தியசாலையின் சேவைகள் இடைநிறுத்தம்!! (படங்கள்)
வேலணையில் வீதி திருத்தப் பணிக்கு வந்திருந்த தென்னிலங்கை பணியாளருக்கு கொரோனா தொற்று!!
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வழமைக்கு திரும்பும் போக்குவரத்து சேவைகள்!!
வட்டவளை, குயில்வத்தை பகுதியைச் சேர்ந்த உயர்தர வகுப்பு மாணவன் ஒருவனுக்கு கொரோனா!!
யாழ்ப்பாணத்தில் 70 வயதுடைய வயோதிபப் பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ்!!
சற்று முன் : கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!!
தனிமைப்படுத்தப்பட்டது அலரி மாளிகை – பணியாளர்களை கடமைக்கு வரவேண்டாம் என அறிவிப்பு!!
கிளிநொச்சி மாவட்டத்தில் மேலும் இருவருக்கு கொவிட் -19 நோயாளிகள் அடையாளம்!!
கொரோனாவுக்கு மற்றொருவரும் பலி – மரணமானோர் எண்ணிக்கை 74 ஆக உயர்வு!!
பச்சை மீன் உட்கொள்வது நல்லதல்ல – அரசு வைத்திய அதிகாரிகள் சங்கம்!!
கொழும்பு நகரத்தில் எந்த தரையிலும் வைரஸ் காணப்படலாம் – பிரதிசுகாதார சேவைகள் பணிப்பாளர்!!
நாட்டில் கோவிட் -19 நோயால் மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.!!
இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 17ஆயிரத்தை தாண்டியது!!