;
Athirady Tamil News

நாரஹன்பிட்டி தனியார் வைத்தியாசாலையில் பலருக்கு கொரோனா!!

0

நாரஹன்பிட்டியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் 14 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவமனையின் ஏனைய பணியாளர்களையும் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களையும் பிசிஆர் சோதனைக்கு உட்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen − 10 =

*