கொரோனா வைரஸ் பரவல்- பிரதமர் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ன?

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிரதமர் மகிந்த ராஜபக்சவும் சிராந்தி ராஜபக்சவும் தங்களை பிசிஆர் சோதனைக்கு உட்படுத்திக்கொண்டனர் என தெரியவருவதாக சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது. இது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது மிகுந்த முன்னெச்சரிக்கை காரணமாக பிரதமரும் அவரது மனைவியும் தங்களை பிசிஆர் சோதனைக்கு உட்படுத்திக்கொண்டனர் என அறிய முடிகின்றது. பரிசோதனை முடிவுகளில் அவர்கள் பாதிக்கப்படவில்லை என்பது உறுதியாகியுள்ளது. அவர்களது மகனும் விளையாட்டுத்துறை அமைச்சருமான நாமல் ராஜபக்சவும் தன்னை பிசிஆர் சோதனைக்கு உட்படுத்திக்கொண்டார். அவரது அமைச்சின் மீதான விவாதத்தின் போது நாமல் … Continue reading கொரோனா வைரஸ் பரவல்- பிரதமர் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ன?