;
Athirady Tamil News

கொரோனா பீதியால் கைதிகள் தப்ப முயற்சி: இலங்கை சிறையில் பயங்கர வன்முறை- 8 பேர் பலி; 71 பேர் படுகாயம் !! (வீடியோ, படங்கள்)

0

கொரோனா அச்சத்தால் இலங்கை மஹர சிறையில் இருந்து கைதிகள் தப்ப முயன்ற சம்பவம் பெரும் வன்முறையாக வெடித்தது. இதில் 8 கைதிகள் பலியாகினர். மேலும் 71 பேர் படுகாயமடைந்துள்ளனர். இலங்கையில் 1,091 சிறை கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதிகபட்சமாக மஹர சிறையில் 183 பேருக்கு கொரோனா உறுதியானது.

இதனால் அச்சமடைந்த மஹர சிறையில் இருந்த மற்ற கைதிகள் தப்பிச் செல்ல முயன்றனர். இதனால் பாதுகாப்பு படையினருக்கும் சிறை கைதிகளுக்கும் நேற்று மோதல் வெடித்தது. மஹர சிறையில் மோதல் வெடித்த நிலையில் கைதிகளின் உறவினர்களும் இன்று சிறை வளாகத்தின் குவிந்தனர். சிறைக்குள் தீ வைப்பு சம்பவங்களும் நிகழ்ந்தன.

மஹர சிறையில் இன்றும் நீடித்த மோதல்களில் 8 கைதிகள் பலியாகினர். போலீஸ் அதிகாரிகள் உட்பட மொத்தம் 71 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மஹர சிறை மோதல் இலங்கையில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மஹர சிறைச்சாலை அமைதியின்மை – 4 பேர் பலி!!

கொரோனா வைரஸ் பரவல்- பிரதமர் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ன?

கொழும்பிலிருந்து அல்லைப்பிட்டிக்கு வருகை தந்த 22 வயது இளைஞன் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்று அறிகுறி!!

தீவக வலய பாடசாலைகள் நாளை வழமை போல் இயங்கும் – இ.இளங்கோவன்!!

600 கைதிகளுக்கு பொது மன்னிப்பு – ஜனாதிபதி தீர்மானம்!!

யாழ்ப்பாணம் மாநகரில் திருநெல்வேலியில் தனியார் வைத்தியசாலையின் சேவைகள் இடைநிறுத்தம்!! (படங்கள்)

வேலணையில் வீதி திருத்தப் பணிக்கு வந்திருந்த தென்னிலங்கை பணியாளருக்கு கொரோனா தொற்று!!

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வழமைக்கு திரும்பும் போக்குவரத்து சேவைகள்!!

வட்டவளை, குயில்வத்தை பகுதியைச் சேர்ந்த உயர்தர வகுப்பு மாணவன் ஒருவனுக்கு கொரோனா!!

மேலும் 294 பேருக்கு கொரோனா!!

கொவிட்-19 காரணமாக இறப்பவரின் தகனக்கிரியைக்கு அவர்களது குடும்ப உறுப்பினர்களே செலவழிக்க வேண்டும்: சுகாதார அமைச்சர்!!

கிளிநொச்சியில் ஐவருக்கு covid – 19 தொற்று உறுதியானது !!

யாழ்ப்பாணத்தில் 70 வயதுடைய வயோதிபப் பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ்!!

சற்று முன் : கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!!

அலரி மாளிகை தனிமைப்படுத்தப்படவில்லை – பிரதமர் அலுவலகம்!!

தனிமைப்படுத்தப்பட்டது அலரி மாளிகை – பணியாளர்களை கடமைக்கு வரவேண்டாம் என அறிவிப்பு!!

மேலும் 230 பேருக்கு கொரோனா தொற்று!!

கிளிநொச்சி மாவட்டத்தில் மேலும் இருவருக்கு கொவிட் -19 நோயாளிகள் அடையாளம்!!

கொரோனாவுக்கு மற்றொருவரும் பலி – மரணமானோர் எண்ணிக்கை 74 ஆக உயர்வு!!

பச்சை மீன் உட்கொள்வது நல்லதல்ல – அரசு வைத்திய அதிகாரிகள் சங்கம்!!

நேற்றைய தினம் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் விபரம்!!

இதுவரை 28,472 குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தலில்!!

கொழும்பின் எல்லைகளை மூடவேண்டும்- ரோசி சேனநாயக்க!!

கொழும்பு நகரத்தில் எந்த தரையிலும் வைரஸ் காணப்படலாம் – பிரதிசுகாதார சேவைகள் பணிப்பாளர்!!

நாட்டில் கோவிட் -19 நோயால் மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.!!

அமெரிக்க கொரோனா தடுப்பூசி குறித்து சஜித் தெரிவித்தது என்ன?

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 17ஆயிரத்தை தாண்டியது!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nineteen + ten =

*