மஹர சிறைச்சாலையில் மோதல்: மேலும் 107 பேருக்கு காயம்!!

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையில் காயமடைந்த சிறைக்கைதிகளின் எண்ணிக்கை 107 ஆக உயர்ந்துள்ளது. சிறைச்சாலை மோதலில் பெரும்பானோர் காயமடைந்த தாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹாண தெரிவித்தார். அத்துடன் எட்டு மரணங்கள் பதிவாகியுள்ளது இது குறித்து இன்று நீதவான் நீதிமன்றில் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார். சிறைச்சாலையைப் பாதுகாக்க பொலிஸ் அதிகாரிகள் மற்றும் விசேட பொலிஸ் பணிக்குழு உறுப்பினர்கள் மேலும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். அத்துடன், சேதங்கள் குறித்து மதிப்பீடு பெறப்பட வேண் டும் என்றும் … Continue reading மஹர சிறைச்சாலையில் மோதல்: மேலும் 107 பேருக்கு காயம்!!