வெளிநாடுகளுக்குப் பயணமான மேலும் 425 இலங்கையர்கள்!!

வெளிநாடுகளில் பணிபுரிவதற்காக இலங்கையிலிருந்து மேலும் 425 பேர் நான்கு விமானங்களில் இன்று காலை பயணமாகினர்.
அதன்படி டுபாய்க்கு 274 பேர், கட்டாருக்கு 79 பேர், பங்களாதேஷ்- டாக்காவுக்கு 20 பேர், மாலைதீவுக்கு 52 பேர் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேறியுள்ளனர்.