புரெவியால் கடுமையான சேதம் இல்லை: அனர்த்த முகாமைத்துவ நிலையம்!!

புரெவி சூறாவளியால் கடுமையான சேதம் எதுவும் ஏற்படவில்லை என அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவி இயக்குநர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார். மன்னாரின் சில பகுதிகளில் பலத்த மழை மட்டுமே பதிவாகியுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது. அனர்த்த முகாமைத்துவப் பிரிவுகள் மற்றும் பிரதேச செயலகங்கள் நிலைமையை நிர்வகிக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்துவருவதாகவும் இப்பகுதிகளிலுள்ள மக்கள் மீன்பிடி நடவடிக்கைகளில் இருந்து விலகியிருக்குமாறும் கொடிப்பிலி தெரிவித்துள்ளார். அவசர நிலைமைகளின் போது 117 என்ற அவசர கால செயற்பாட்டுப் பிரிவை … Continue reading புரெவியால் கடுமையான சேதம் இல்லை: அனர்த்த முகாமைத்துவ நிலையம்!!