;
Athirady Tamil News

மருந்தினை உட்கொண்ட மஹர சிறைச்சாலை கைதிகள் தங்களுக்குள் மோதினர் கத்தியால் வெட்டிக்கொண்டனர்- அமைச்சர் விமல்!!

0

மருந்தினை பயன்படுத்திய பின்னர் மஹர சிறைச்சாலை கைதிகள் சுயஉணர்வற்ற நிலையில் காணப்படுவதை வீடியோக்கள் காண்பித்துள்ளன என அமைச்சர் வீரவன்ச நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
மருந்தினை உட்கொண்ட கைதிகள் தங்களை வெட்டிக்கொண்டனர் தங்களுக்குள் மோதிக்கொண்டனர் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

உளநலம் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கான மருந்தினை பெருமளவுவில் பயன்படுத்தியதாலேயே இந்த நிலையேற்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.
உளநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மருந்து ஏன் சிறைச்சாலைக்குள் சேமித்து வைக்கப்பட்டிருந்தது என்பது குறித்த விசாரணைகள் அவசியம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

16 − 8 =

*