இலங்கையில் இன்று 627 பேருக்கு கொரோனா – மொத்த எண்ணிக்கை 26,038 ஆக அதிகரிப்பு!!

இலங்கையில் இன்று மாத்திரம் 627 பேர் கொரோனா தொற்றாளர்களாக கண்டறியப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 26ஆயிரத்து 38ஆக உயர்ந்துள்ளது.
6877பேர் மருத்துவமனையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 19ஆயிரத்து 32பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.