மருதனார்மடம் சந்தையில் 6 பேருக்கு கோரோனா!!

மருதனார்மடம் சந்தையில் 394 பேரிடம் இன்று சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் நேற்றுத் தொற்று அடையாளம் காணப்பட்ட தொற்றாளரின் குடும்ப உறுப்பினர்கள் 4 பேர் உள்பட 6 பேருக்கு மட்டுமே கோரோனாத் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இந்த தகவலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர், வைத்தியர் த.சத்தியமூர்த்தி வெளியிட்டுள்ளார். முன்னைய செய்தியும் வைத்தியசாலை வட்டாரங்களில் இருந்தே கிடைக்கப் பெற்றன எனினும், உத்தியோக பூர்வமாக வெளியிடப்பட்ட விபரங்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர், வைத்தியர் த.சத்தியமூர்த்தியினால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. … Continue reading மருதனார்மடம் சந்தையில் 6 பேருக்கு கோரோனா!!