யாழ்ப்பாணத்தில் பி. சி. ஆர் முடிவுகளை வெளியிடுவதில் குழப்பங்கள்!!

யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படும் பி. சி. ஆர் பரிசோதனை முடிவுகளை உத்தியோக பூர்வமாகவெளியிடுவதில் பல குழப்பங்கள் காணப்படுகின்றன. அதிகாரப் போட்டியின் காரணமாக அதிகாரிகளின் அறிக்கைகள் முன்னுக்குப் பின் முரணாகக் காணப்படுவது, அப்பாவிப் பொதுமக்களிடையே பெரும் குழப்பமான நிலையைத் தோற்றுவித்திருக்கிறது. அனைத்து மாகாணங்களிலும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரால் பி. சி. ஆர் பரிசோதனை முடிவுகள் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படும். எனினும் வடக்கு மாகாணத்தில்சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு கிடைப்பதற்கு முன்னர் ஆய்வுகூடங்களில் இருந்தும், வைத்தியசாலையில் இருந்தும் வெளியாகிவிடும். யாழ். பல்கலைக்கழக மருத்துவ … Continue reading யாழ்ப்பாணத்தில் பி. சி. ஆர் முடிவுகளை வெளியிடுவதில் குழப்பங்கள்!!