;
Athirady Tamil News

உடுவில் பிரதேச செயலாளர் பிரிவுல் 7 நபர்களுக்கு கொரொனா வைரஸ் தொற்று உறுதி!! (வீடியோ, படங்கள்)

0

யாழ்ப்பாணம் – உடுவில் பிரதேச செயலாளர் பிரிவுல் 7 நபர்களுக்கு கொரொனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து குறித்த பிரதேச செயலாளர் பிரிவு முழுவதும் நேற்று இரவுமுதல், மறு அறிவித்தல்வரை தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.

உடுவில் பிரதேச செயலாளர் பிரிவின் எல்லைக் கிராமங்களில் காவல்துறையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

அத்தோடு அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் செல்பவர்கள் அனுமதிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

யாழ்ப்பாணத்தில் பி. சி. ஆர் முடிவுகளை வெளியிடுவதில் குழப்பங்கள்!!

உடுவில் பி்ரதேச செயலக பிரிவு தனிமைப்படுத்தல்!!

மருதனார்மடம் பொதுச் சந்தை மற்றும் அதனை அண்டியுள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை தற்காலிமாக மூடப்படுகின்றன!!

பிசிஆர் பரிசோதனை முடிவுகளைப் பொறுத்தே மருதனார்மடம் பொதுச்சந்தையை முடக்குவதா இல்லையா என தீர்மானம்!! (வீடியோ)

மருதனார்மடம் சந்தையில் 6 பேருக்கு கோரோனா!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.