உடுவில் பிரதேச செயலாளர் பிரிவுல் 7 நபர்களுக்கு கொரொனா வைரஸ் தொற்று உறுதி!! (வீடியோ, படங்கள்)

யாழ்ப்பாணம் – உடுவில் பிரதேச செயலாளர் பிரிவுல் 7 நபர்களுக்கு கொரொனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து குறித்த பிரதேச செயலாளர் பிரிவு முழுவதும் நேற்று இரவுமுதல், மறு அறிவித்தல்வரை தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது. உடுவில் பிரதேச செயலாளர் பிரிவின் எல்லைக் கிராமங்களில் காவல்துறையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர். அத்தோடு அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் செல்பவர்கள் அனுமதிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. “அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா” யாழ்ப்பாணத்தில் பி. சி. ஆர் முடிவுகளை வெளியிடுவதில் குழப்பங்கள்!! உடுவில் … Continue reading உடுவில் பிரதேச செயலாளர் பிரிவுல் 7 நபர்களுக்கு கொரொனா வைரஸ் தொற்று உறுதி!! (வீடியோ, படங்கள்)