மருதனார்மடம் பொதுச் சந்தை கொத்தணி 26 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று.!!

மருதனார்மடம் பொதுச் சந்தை கொத்தணியுடன் தொடர்புடையவர்களுக்கு இன்று (13) ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 26 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. கொக்குவில் 1, தெல்லிப்பழை 3, அளவெட்டி 2, உரும்பிராய் 1, நவாலி 1, கீரிமலை 2, மானிப்பாய் 2, உடுவில் 2, இணுவில் 2, சங்கானை 1, பண்டத்தரிப்பு 1, சுன்னாகம் 2, கைதடி 1 ஏழாலை 3, காங்கேசன்துறை 1, சண்டிலிப்பாய் 1 ஆகியோரே கண்டறியப்பட்டுள்ளனர் என்று யாழ்ப்பாணம் போதனா … Continue reading மருதனார்மடம் பொதுச் சந்தை கொத்தணி 26 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று.!!