உடுவில் பிரதேசத்தின் லொக் டவுண் நீக்கம்!!

உடுவில் பிரதேசத்தின் லொக் டவுண் நீக்கம்; தொற்றாளர்களுடன் தொடர்புடையோரை சுயதனிமைப்படுத்தும் பொறிமுறை முன்னெடுப்பு உடுவில் பி்ரதேச செயலக பிரிவு நடைமுறைப்படுத்தப்பட்ட தனிமைப்படுத்தல் சட்டம் நீக்கப்பட்டு அந்தப் பிரதேசம் விடுவிக்கப்படுவதாக யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர், க.மகேசன் அறிவித்துள்ளார். இன்று (13) ஞாயிற்றுக்கிழமை இரவு 10.30 மணிக்கு அறிவித்தார். மருதனார்மடம் பொதுச் சந்தை மற்றும் அதனை அண்டியுள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை தற்காலிமாக மூடப்பட்டிருக்கும். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டால் அவர்களது குடும்பத்தையும் அவர்களுடன் தொடர்புடையோரையும் … Continue reading உடுவில் பிரதேசத்தின் லொக் டவுண் நீக்கம்!!