மருதனார்மடம் சந்தை கொத்தணி – மேலும் ஐவருக்கு கோரோனா தொற்று!!

மருதனார்மடம் பொதுச் சந்தையில் கொரோனா வைரஸ் கொத்தணியில் இன்று(14) திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் 5 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இந்தத் தகவலை வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். ஏழாலையைச் சேர்ந்த 3 பேர் மற்றும் இணுவிலைச் சேர்ந்த இருவரும் என்று 5 பேர் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்மூலம் மருதனார்மடம் கொரோனா வைரஸ் கொத்தணியின் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 38ஆக அதிகரித்துள்ளது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவபீட … Continue reading மருதனார்மடம் சந்தை கொத்தணி – மேலும் ஐவருக்கு கோரோனா தொற்று!!