இவரோட வீக்னஸ் ஊருக்கே தெரிஞ்சு போச்சு.. டீமை விட்டே தூக்குங்க.. கடும் எதிர்ப்பு.. குழப்பத்தில் கோலி!! (படங்கள்)

இந்திய அணியில் ப்ரித்வி ஷா – ஷுப்மன் கில் இடையே யாரை துவக்க வீரராக ஆட வைப்பது என்ற குழப்பத்தில் இருக்கிறார் கேப்டன் விராட் கோலி. இருவரில் ப்ரித்வி ஷாவை அணியை விட்டு நீக்க வேண்டும் என பலரும் கூறி வருகின்றனர். ப்ரித்வி ஷா பேட்டிங் கில் சில அடிப்படை தவறுகளை செய்து வருகிறார். அவரை ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் எளிதாக வீழ்த்த முடியும் என்ற நிலையே உள்ளது. அதுதான் சிக்கலாக மாறி உள்ளது. ப்ரித்வி ஷா தவறு … Continue reading இவரோட வீக்னஸ் ஊருக்கே தெரிஞ்சு போச்சு.. டீமை விட்டே தூக்குங்க.. கடும் எதிர்ப்பு.. குழப்பத்தில் கோலி!! (படங்கள்)