மருதனார்மடம் கொத்தணியில் மேலும் 8 பேருக்கு கொவிட் – 19!!

மருதனார்மடம் பொதுச் சந்தை கொரோனா வைரஸ் கொத்தணியில் மேலும் 8 பேருக்கு கொவிட் – 19 நோய்த் தொற்று உள்ளமை இன்று (16) புதன்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் தகவலை வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். சங்கானை பொதுச் சந்தையில் வியாபாரத்தில் ஈடுபடும் 100 வியாபாரிகளிடம் பெறப்பட்ட மாதிரிகளின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையிலேயே 8 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் மருதனார்மடம் கொரோனா வைரஸ் கொத்தணியின் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 66ஆக … Continue reading மருதனார்மடம் கொத்தணியில் மேலும் 8 பேருக்கு கொவிட் – 19!!