சங்கானை சந்தை; கோவிட் – 19 பாதித்த 8 பேரின் வதிவிட விவரம்!!

சங்கானை பொதுச் சந்தையில் 100 வி்யாபாரிகளிடம் பெறப்பட்ட மாதிரிகளின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் 8 வியாபாரிகளுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அவர்களின் வதிவிடங்கள் தொடர்பான விவரங்கள் கிடைத்துள்ளன. சங்கானை ரிசி ஒழுங்கையைச் சேர்ந்த 49 வயதுடைய ஒருவரும், சங்கானை தேவாலய வீதியைச் சேர்ந்த 56 வயதுடைய ஒருவரும் நிச்சாமம் பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய ஒருவரும் என சங்கானை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த மூவர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். பண்டத்தரிப்பைச் சேர்ந்த 74 வயதுடைய … Continue reading சங்கானை சந்தை; கோவிட் – 19 பாதித்த 8 பேரின் வதிவிட விவரம்!!