இணுவில் மத்திய கல்லூரியில் கல்வி கற்றுவரும் 19 வயது உயர்தர வகுப்பு மாணவனுக்கும் கொரோனாத் தொற்று!!

மருதனார்மடம் கொத்தணி தொடர்பால் இணுவில் மத்திய கல்லூரியில் கல்வி கற்றுவரும் 19 வயது உயர்தர வகுப்பு மாணவனுக்கும் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது. மருதனார்மடம் கொத்தணியில் நேற்றைய தினம் ஐவருக்கு தொற்றுறுதி செய்யப்பட்டிருந்தது. இவர்களில் ஒருவரே இணுவில் பகுதியைச் சேர்ந்த இணுவில் மத்திய கல்லூரியில் உயர்தரம் கலைப்பீடத்தில் கல்வி கற்று வரும் மாணவன் என தெரியவருகிறது. குறித்த மாணவன் யாழ்ப்பாணம் மற்றும் உடுவில் கல்வி வலயங்களுக்குட்பட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படும்வரை பாடசாலைக்கு சென்று வந்துள்ளதாக … Continue reading இணுவில் மத்திய கல்லூரியில் கல்வி கற்றுவரும் 19 வயது உயர்தர வகுப்பு மாணவனுக்கும் கொரோனாத் தொற்று!!