;
Athirady Tamil News

யாழ். திருநெல்வேலி சந்தை வியாபாரி ஒருவருக்கும் கொரோனா!!

0

யாழ்ப்பாணம் – திருநெல்வேலி பொதுச் சந்தை வியாபாரி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கடந்த 16 ஆம் திகதி திருநெல்வேலி பொதுச் சந்தை வியாபாரிகள் 312 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனைக்கான மேற்கொள்ளுவதற்காக மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக தென்னிலங்கைக்கு அனுப்பப்பட்டது. அவற்றின் முடிவுகள் இன்று காலை கிடைத்துள்ளன.

குறித்த பரிசோதனையின் போதே திருநெல்வேலி பொதுச் சந்தை வியாபாரி ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்து.

தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நபரைக் கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு அனுப்புவதற்கும், அவருடன் தொடர்புபட்டவர்களைத் தனிமைப் படுத்துவதற்கும் நல்லூர் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

இணுவில் மத்திய கல்லூரியில் கல்வி கற்றுவரும் 19 வயது உயர்தர வகுப்பு மாணவனுக்கும் கொரோனாத் தொற்று!!

சங்கானை சந்தை; கோவிட் – 19 பாதித்த 8 பேரின் வதிவிட விவரம்!!

மருதனார்மடம் கொத்தணியில் மேலும் 8 பேருக்கு கொவிட் – 19!!

வடக்கு மாகாணத்தில் அதிகளவில் தொற்றுப்பரவலுக்கு மக்கள் ஒத்துழையாமையே காரணம் – ஆளுநர் சார்ள்ஸ்!!

கீரிமலை அந்தியேட்டி மண்டபம், குருக்கள் தனிமைப்படுத்தலில்!!

பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளில் சுகாதாரத் திணைக்களம் ஊடாக வெளியிடப்படும் முடிவே உத்தியோக பூர்வமானதாகும் – யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன்!!

மருதனார்மடம் சந்தை கொத்தணி – மேலும் ஐவருக்கு கோரோனா தொற்று!!

உடுவில் பிரதேசத்தின் லொக் டவுண் நீக்கம்!!

மருதனார்மடம் பொதுச் சந்தை கொத்தணி 26 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று.!!

உடுவில் பிரதேச செயலாளர் பிரிவுல் 7 நபர்களுக்கு கொரொனா வைரஸ் தொற்று உறுதி!! (வீடியோ, படங்கள்)

யாழ்ப்பாணத்தில் பி. சி. ஆர் முடிவுகளை வெளியிடுவதில் குழப்பங்கள்!!

உடுவில் பி்ரதேச செயலக பிரிவு தனிமைப்படுத்தல்!!

மருதனார்மடம் பொதுச் சந்தை மற்றும் அதனை அண்டியுள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை தற்காலிமாக மூடப்படுகின்றன!!

பிசிஆர் பரிசோதனை முடிவுகளைப் பொறுத்தே மருதனார்மடம் பொதுச்சந்தையை முடக்குவதா இல்லையா என தீர்மானம்!! (வீடியோ)

மருதனார்மடம் சந்தையில் 6 பேருக்கு கோரோனா!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.