மருதனார்மடம் கொத்தணி: உடுவிலில் பெண்கள் இருவருக்கு தொற்று!!

மருதனார்மடம் பொதுச் சந்தை கொரோனா வைரஸ் கொத்தணியில் மேலும் 2 பேருக்கு கொவிட் – 19 நோய்த் தொற்று உள்ளமை இன்று (18) வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் தகவலை வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். மருதனார்மடம் பொதுச் சந்தை வியாபாரிகளுடன் நேரத் தொடர்புடைய 47 மற்றும் 21 வயதுடைய பெண்கள் இருவர் என்று அவர் சுட்டிக்காட்டினார். இதன்மூலம் மருதனார்மடம் கொரோனா வைரஸ் கொத்தணியின் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 76ஆக அதிகரித்துள்ளது. இன்று … Continue reading மருதனார்மடம் கொத்தணி: உடுவிலில் பெண்கள் இருவருக்கு தொற்று!!