வெறும் 36 ரன்.. சுருண்ட இந்திய அணி.. 10 ரன் கூட தாண்டாத வீரர்கள்.. செம ஷாக்.. அதிர வைத்த ஆஸி.! (படங்கள்)

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டாம் இன்னிங்க்ஸில் இந்திய அணி படு மோசமாக ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தது. இந்தியா – ஆஸ்திரேலியா இடையே ஆன முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் இன்னிங்க்ஸில் இந்திய அணி 244 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய ஆஸ்திரேலிய அணி 191 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. முதல் இன்னிங்க்ஸ் இந்திய அணி முதல் இன்னிங்க்ஸில் 53 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில், இரண்டாம் … Continue reading வெறும் 36 ரன்.. சுருண்ட இந்திய அணி.. 10 ரன் கூட தாண்டாத வீரர்கள்.. செம ஷாக்.. அதிர வைத்த ஆஸி.! (படங்கள்)