இந்திய வரலாற்றிலேயே இப்படி நடந்ததில்லை.. கோலி டீமுக்கு நேர்ந்த அவமானம்.. அதிர்ச்சித் தகவல்! (படங்கள்)

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 36 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி இருக்கிறது. முதல் இன்னிங்க்ஸில் முன்னிலை பெற்ற இந்திய அணி இரண்டாம் இன்னிங்க்ஸில் 21.2 ஓவர்களில் சுருண்டது. இந்திய டெஸ்ட் வரலாற்றில் இதுவே மிகக் குறைந்த ஸ்கோர் ஆகும். விராட் கோலியின் அணி நம்பர் 1 அணி என பில்டப் செய்யப்பட்டு வந்த நிலையில் அதற்கு பெரும் கரும்புள்ளியாக இந்த இன்னிங்க்ஸ் அமைந்தது. முதல் டெஸ்ட் இந்தியா – ஆஸ்திரேலியா இடையே … Continue reading இந்திய வரலாற்றிலேயே இப்படி நடந்ததில்லை.. கோலி டீமுக்கு நேர்ந்த அவமானம்.. அதிர்ச்சித் தகவல்! (படங்கள்)