வார்த்தையால் அதை சொல்ல முடியாது.. எல்லாமே போச்சு.. தோல்விக்கு காரணம்.. புலம்பித் தள்ளிய கோலி! (வீடியோ, படங்கள்)

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மிக மோசமாக ஆடி 36 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. போட்டியிலும் மிக எளிதாக தோல்வி அடைந்தது. இந்த தோல்வி குறித்து கேப்டன் விராட் கோலியிடம் கேட்கப்பட்ட போது அவர் புலம்பித் தள்ளினார். இரண்டு நாளில் கஷ்டப்பட்டு நல்ல நிலையை அடைந்தோம். ஆனால், அது எல்லாமே ஒரு மணி நேரத்தில் போய்விட்டது என்றார். இந்தியா முதல் இன்னிங்க்ஸ் இந்தியா – ஆஸ்திரேலியா இடையே ஆன நான்கு … Continue reading வார்த்தையால் அதை சொல்ல முடியாது.. எல்லாமே போச்சு.. தோல்விக்கு காரணம்.. புலம்பித் தள்ளிய கோலி! (வீடியோ, படங்கள்)