;
Athirady Tamil News

இலங்கை அரசாங்கத்திற்கு, கால நீடிப்பு வழங்க கூடாது – எம்.கே.சிவாஜிலிங்கம்!! (வீடியோ)

0

நேரடியாகவோ மறைமுகமாகவோ இலங்கை அரசாங்கத்திற்கு, கால நீடிப்பு வழங்க கூடாது எனத தமிழ் மக்கள் தேசிய கூட்டணி தீர்மானித்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

இன்று யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவருமான க.வி.விக்னேஸ்வரனின் அலுவலகத்தில் இடம்பெற்ற கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மாணங்கள் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே எம்.கே.சிவாஜிலிங்கம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.