மருதனார்மடம் கொத்தணியால் பாதித்தோர் எண்ணிக்கை 95ஆக உயர்வு!!

மருதனார்மடம் கொரேனா வைரஸ் தொற்றுப் பரவல் கொத்தணியில் மேலும் ஒருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார். யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் இன்று (23) புதன்கிழமை முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் அவருக்கு தொற்று உள்ளதாக அறிக்கை கிடைத்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார். இதன்மூலம் மருதனார்மடம் கொரோனா வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்ட 13ஆவது நாளில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 95ஆக உயர்வடைந்துள்ளது. மருதனார்மடம் சந்தை தொற்றாளருடன் நேரடித் … Continue reading மருதனார்மடம் கொத்தணியால் பாதித்தோர் எண்ணிக்கை 95ஆக உயர்வு!!