18+: சந்தேகம் கேட்க வந்த மாணவரிடம் இந்த டீச்சர் செய்த வேலைய பாருங்க.. பீதியை கிளப்பும் வெப் சீரிஸ்! (படங்கள்)
சந்தேகம் கேட்டு வந்த மாணவரை ஆசிரியை ஒருவர் தன் ஆசைக்கு பயன்படுத்திக் கொள்ளும் வெப் சீரிஸின் பீதியை கிளப்பும் காட்சி ஒன்று மிரள விட்டு வருகிறது. வெப் சீரிஸ்கள் இப்படிதான் இருக்க வேண்டும் என்ற வரைமுறையே இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது.
பல வெப் சீரிஸ்கள் பாலியல் காட்சிகளை மட்டுமே மூலதனமாக கொண்டு உருவாக்கப்படுகிறது.
எப்படி வேண்டுமானாலும்
சென்சார் இல்லை என்பதற்காக எப்படி வேண்டுமானாலும் எடுக்கலாம் என காட்சிப்படுத்தி வருகின்றனர். குடும்ப வாழ்க்கையில் சிறந்த சில உறவுகளையும் வெப் சீரிஸ்கள் மூலம் கொச்சைப்படுத்தி வருகின்றன.
தவறாக சித்தரித்து
பெற்றோருக்கு சமமாக பார்க்கப்படும் மாமனார் மாமியார் உறவுகளையும், ஆசிரியர் மாணவர் உறவுகளையும் தவறாக சித்தரித்து காட்டும் வகையில் வெப் சீரிஸ்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன.
அத்து மீறுவது
மாமனார் மருமகள் இடையே தவறான உறவு இருப்பது போன்றும், மாமியார் மருமகன் இடையே தவறான உறவு இருப்பது போன்றுமான காட்சிகள் வெப் சீரிஸ்களில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் லாலி பாப் என்ற வெப் சீரிஸில் மாமனார் மருமகளிடம் அத்து மீறுவது போன்ற காட்சியமைக்கப்பட்டிருந்தது.
சந்தேகம் கேட்ட மாணவர்
அந்தக் காட்சி வைரலான நிலையில் தற்போது ஒரு வெப் சீரிஸின் படு பயங்கரமான ஹாட் காட்சி தீயாய் பரவி வருகிறது. அதாவது இளம் ஆசிரியையின் அறைக்குள் சந்தேகம் கேட்க வருகிறார் மாணவர் ஒருவர்.
டேபிளின் மீது அமர்ந்து
அப்போது மாணவரிடம் எதை எதையோ பேசி அவரை வழிக்கு வர வைக்கிறார் ஆசிரியை. தொடர்ந்து டேபிளின் மீது அமர்ந்தப்படியே தனது ஆசைக்கு அந்த மாணவரை பயன்படுத்திக் கொள்கிறார்.
வெப் சீரிஸின் பெயர்
இந்த காட்சியை பார்த்த நெட்டிசன்கள் டீச்சரின் அழகை அப்படி வர்ணித்துள்ளனர். மேலும் பல நெட்டிசன்கள் இந்த வெப் சீரிஸின் பெயர் என்ன என்று கேட்டுள்ளனர். சிலர் முழு காட்சியையும் காட்டுங்கள் என கெஞ்சியுள்ளனர்.