யாழ்ப்பாணத்தில் தனிமைப்படுத்தலில் உள்ளோர் வெளியில் நடமாடாதவாறு கட்டுப்படுத்த தீர்மானம்!! (வீடியோ, படங்கள்)

யாழ்ப்பாணத்தில் தனிமைப்படுத்தலில் உள்ளோர் வெளியில் நடமாடாதவாறு ராணுவம் மற்றும் போலிசாரின் உதவியுடன் கட்டுப்படுத்துவதாக இன்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்.மாவட்டத்தில் சுய தனிமைப்படுத்தலில் உள்ளவர்கள் வெளியில் நடமாடுவதை கட்டுப்படுத்துதல் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் இடம்பெற்றது. குறித்த விசேட கூட்டத்தில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், யாழ் மாவட்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் ,யாழ் மாவட்ட பாதுகாப்பு கட்டளைத் தளபதியின் பிரதிநிதி, பிரதேச … Continue reading யாழ்ப்பாணத்தில் தனிமைப்படுத்தலில் உள்ளோர் வெளியில் நடமாடாதவாறு கட்டுப்படுத்த தீர்மானம்!! (வீடியோ, படங்கள்)