கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு விசேட பாதுகாப்புக்கள் வழங்க நடவடிக்கை – அஜித் ரோகண!!

நத்தார் பண்டிகை விசேட ஆராதனைகள் இடம் பெற வுள்ள கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் உரிய அதிகாரி களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
அத்துடன், இன்றிரவு மற்றும் நாளை காலை வரை வழிபாடுகள் இடம் பெற உள்ள கிறிஸ்தவ தேவாலயங் களுக்கு விசேட பாது காப்பு வழங்க நடவடிக்கை எடுக் கப்படும் என பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.