18+: காலை தூக்கி மேலே வைத்து.. ஒரு நியாயம் வேண்டாமா.. கட்டில் காட்சியை அப்படியே காட்டும் வெப் சீரிஸ்!! (படங்கள்)
சென்னை: படுக்கையறை காட்சியை அப்படியே காட்டும் வெப் சீரிஸின் ஹாட் காட்சி ஒன்று தீயாய் பரவி வருகிறது.
வெப் சீரிஸ்களுக்கு என எந்த கட்டுப்பாடுகளும் கிடையாது. ஏ, யூ என சென்சார் போர்டின் சான்றிதழும் கிடையாது. இதனால் எப்படி வேண்டுமானாலும் எடுக்கலாம் என ரகளை செய்து வருகின்றனர். டிவி சீரியல்களை காட்டிலும் வெப் சீரிஸ்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
பெரிய பொருட் செலவு
மாடல்கள், மார்க்கெட் இல்லாத நடிகர் நடிகைகள் என குறைந்த பட்ஜெட்டில் நிறைவாக வெப் சீரிஸ்களை எடுத்து விடுகின்றனர். ஒரு பக்கம் ஆக்ஷன், த்ரில்லர் என படங்களுக்கு போட்டியாக அதிக பொருட் செலவில் பெரிய நட்சத்திரங்களை வைத்தும் வெப் சீரிஸ்கள் உருவாக்கப்படுகின்றன.
அடல்ட் கன்டென்ட்
இருந்தாலும் மறு பக்கம் அடல்ட் கன்டென்ட்டுகளை கொடுத்தும் பல வெப் சீரிஸ்கள் கல்லாக் கட்டி வருகின்றன. பெரும்பாலும் இந்தி மொழி வெப் சீரிஸ்களிலேயே அதிகப்படியான கவர்ச்சி காட்டப்படுகிறது.
தப்பித்து கொள்கிறார்கள்
முன்பெல்லாம் ஆங்கில வெப் சீரிஸ்களில் காட்டப்பட்ட பல காட்சிகள் தற்போது இந்திய மொழி வெப் சீரிஸ்களில் சர்வ சாதாரணமாக காட்டப்படுகிறது. அதுபோன்ற பலான காட்சிகளை வைத்துவிட்டு தப்பித்துக் கொள்ளும் வகையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே என்றும் கூறி விடுகின்றனர்.
அப்பட்டமான காட்சி
அதோடு வெப் சீரிஸ்களில் இடம்பெறும் பல படுக்கையறை காட்சிகள் சமூக வலைதளங்களில் விதவிதமான கேப்ஷன்களுடன் வைரலாகி வருகிறது. அந்த வகையில் இன்றும் ஒரு அப்பட்டமான காட்சி சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.
அதற்காக இப்படியா?
அதில் திருமணம் ஆன இளம் தம்பதி ஒன்று இளமையை கொண்டாடுவதாக உள்ளது. எந்த ஒளிவு மறைவும் இல்லாமல் ஆடை களைப்பு முதல் அனைத்தையும் அப்படியே காட்டியுள்ளனர். இதனை பார்த்த நெட்டிசன்கள் சென்சார் இல்லை என்பதற்காக இப்படியா காட்டுவது என கேட்டுள்ளனர்.