;
Athirady Tamil News

இராணுவத் தளபதி மற்றும் பாதுகாப்பு செயலாளருக்கு பதவியுயர்வு!!

0

இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் ஜெனரல் பதவிக்கு தரமுயர்த்தப்பட்டுள்ளார்.

இராணுவ ஊடக பேச்சாளர் இதனை தெரிவித்தார்.

இதேவேளை, பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவும் ஜெனரல் பதவிக்கு தரமுயர்த்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × 5 =

*