கொஸ்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டது- இராணுவத்தளபதி!!

கொஸ்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகள் தனிமைப் படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.
இந்த தீர்மானம் உடன டியாக அமுல்படுத்தப்பட்டதாக இராணுவ தளபதி தெரிவித்தார்.