மாவை சேனாதிராஜாவுக்கு எம்.ஏ.சுமந்திரன் கடிதம் !!

தங்களின் தன்னிச்சையான, ஜனநாயக விரோத மற்றும் சட்டவிரோத செயற்பாட்டினால் போட்டியின்றி வென்றிருக்க வேண்டிய யாழ் மாநகர சபை முதல்வர் பதவியை இன்று இழந்திருக்கின்றோம் என குறிப்பிட்டு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். தமிழ்த் தேசிய அரசியல் களத்தில் மிக முக்கிய அடையாளமான யாழ் மாநகர சபை தலைமையை கட்சி இழந்தமைக்கு தங்களது நடவடிக்கைகளே காரணம் எனவும், இதனால் ஏற்படும் கட்சியின் … Continue reading மாவை சேனாதிராஜாவுக்கு எம்.ஏ.சுமந்திரன் கடிதம் !!