கூட்டமைப்பின் யாழ்.மாநகர சபை உறுப்பினர்களுக்கும், மாவை சேனாதிராஜாவுக்கும் இடையிலான சந்திப்பு!! (வீடியோ)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாநகர சபை உறுப்பினர்களுக்கும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கும் இடையிலான சந்திப்பு இன்றையதினம் இடம்பெற்றது.
குறித்த சந்திப்பு யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைச் செயலகத்தில் இடம்பெற்றிருந்தது.
சந்திப்பில் வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஜானமும் கலந்து கொண்டிருந்தர்.
சந்திப்பு நிறைவடைந்ததும் கதைக்கப்பட்ட விடையங்கள் குறித்து மாவை சேனாதிராஜா ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”
சுமந்திரனே சிறிலை விரும்பினார்; உறுப்பினர்கள் அவரை விரும்பவில்லை – சுமந்திரனுக்கு மாவை பதில்!!